Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 டீஸர் 3Dயில் இலவசமாக பார்க்க வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் 2.0 படத்தின் டீசர் 3D மற்றும் 2Dயில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் 3D டீசர் திரையிடப்படவுள்ளது.

அதை எப்படி இலவசமாக பார்ப்பது என இயக்குனர் ஷங்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து இலவச டிக்கெட் பெறலாம் என அவர் கூறியுள்ளார்.