Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய படத்திற்காக ஜெயம் ரவி எடுக்கவுள்ள மிகப்பெரிய ரிஸ்க் - ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் ஜெயம் ரவி அடுத்து தனி ஒருவன் 2ல் நடிக்கவுள்ளார். அவரது அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்காக ஜெயம் ரவி 20 கிலோ எடை குறைக்கவுள்ளாராம். திடீரென உடல் எடையை குறைக்கும் மிகப்பெரிய ரிஸ்க்கை ஜெயம் ரவி எடுப்பது ரசிகர்கள் பலருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.