Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு மற்றொரு படத்திற்காக முருகதாஸ் செய்த விஷயம் - போட்டோ இதோ

இயக்குனர் முருகதாஸ் தற்போது நடிகர் விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிவருகிறார். ஷூட்டிங் முடித்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

பொதுவாக முருகதாஸ் தன் படங்களில் ஒரு காட்சியில் மட்டும் நடிப்பது வழக்கம். சர்கார் படத்திலும் அவர் ஒரு காட்சியில் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க முருகதாஸ் அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கிவரும் நோட்டா படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம். அந்த புகைப்படத்தை ஆனந்த் ஷங்கர் தற்போது வெளியிட்டுள்ளார்.

ஆனந்த் ஷங்கர் முருகதாஸின் துப்பாக்கி, 7ஆம் அறிவு போன்ற படங்களுக்கு அவருக்கு அசிஸ்டன்ட்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.