Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 டீஸர் யூடியூப்பில் 3Dயில் பார்க்கலாமா? ரசூல் பூக்குட்டி வெளியிட்ட தகவல்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பல வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது 2.0. வரும் நவம்பர் 29ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் இன்று (13 செப்டம்பர் 2018) காலை 9 மணிக்கு திரைக்கு வரவுள்ளது.

ஒரே நேரத்தில் 2D மற்றும் 3D யில் டீஸர் வெளியிடப்படவுள்ளது. அதற்காக இந்தியாவில் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரத்யேகமாக 3Dயில் திரையிடப்படவுள்ளது.

இந்நிலையில் யூடியூப்பில் 3Dயில் பார்க்க GoogleCardboard அல்லது எதாவது VR Headset பயன்படுத்தியும் பார்க்கலாம். அதற்காக ஸ்பெஷல் 3D சவுண்ட் எபக்ட் பயன்படுத்தியிருப்பதாக ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.