Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இத்தனை கோடியா? 12 மணி நேரத்தில் 2.0 டீஸர் செய்துள்ள சாதனை

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடித்துள்ள 2.0 டீஸர் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வந்துள்ளது.

12 மணி நேரத்தில் இந்த டீஸர் மூன்று மொழிகளும் சேர்த்து 2 கோடிக்கும் மேல் பார்வைகள் வந்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தமிழ் டீஸர் - 8.2M+

தெலுங்கு டீஸர் - 4.6M+

ஹிந்தி டீஸர் - 8.1M+

மொத்தம்: 20.9M

கிட்டத்தட்ட இரண்டு கோடியே 10 லட்சம் பார்வைகள் பெற்றுளளது 2.0 டீசர்.