சிவகார்த்திகேயன் கேரியரில் இதுதான் அதிகம்.. சீமராஜா முதல் நாள் வசூல் - அதிரடியாக அறிவித்த தயாரிப்பாளர்
நடிகர் சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் இன்று திரைக்கு வந்தது. அது விமர்சகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் மட்டுமே பெற்றுவருகிறது.
இந்நிலையில் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் படம் பிரம்மாண்ட வசூல் ஈட்டியிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
சீமராஜா முதல் நாளில் மட்டும் இரட்டை இலக்கத்தில் வசூல் வந்துள்ளதாகவும், சிவகார்த்திகேயன் கேரியரில் இது தான் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் வசூல் 10 கோடிக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🚩It’s official:
— RD RAJA (@RDRajaofficial) September 13, 2018
just received #SeemaRaja collection Reports..
Our #SeemaRaja creates new record at box office Day 1 collection 💪💪@Siva_Kartikeyan ‘s career best & Double digit Mark! It’s Huge!!
Proud team👑👍@ponramVVS @immancomposer @Samanthaprabhu2 @24AMSTUDIOS