Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் பெருமையை சொல்ல இதுவும் ஒரு சான்று! மொத்த ரசிகர்களும் கொண்டாட்டம்

அஜித்துக்கு ஒட்டு மொத்த சினிமாவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை தாண்டி வெளியுலக ரசிகர்களும் இருக்கிறார்கள். அவரை பற்றி படங்களிலும் வசனங்கள் அமைந்து விடுகிறது.

அவரை பற்றி குறிப்பிடாத விழா மேடைகளும் இல்லை என்பது போலாகிவிட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று சீமராஜா திரைப்படம் வெளியானது.

இதில் தல க்கு (அஜீத்துக்கு) தலைபுள்ளையே பொம்பளை புள்ளைதான். பொம்பளை புள்ளை பொறக்கறது ஒண்ணும் தப்பில்லை என்னும் குறிப்பிடும் படியாக டையலாக் இருக்கிறதாம்.

இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.