Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அத்தனை போட்டிகளுக்கு நடுவே வசூலில் முதலிடத்தில் இருப்பது இவர் தான்! லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா மற்ற சினிமா திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒன்று. ரஜினிகாந்த், அஜித், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா என இவர்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துவிட்டார்.

இவர்களின் படங்கள் என்றாலே உலகளவில் கொண்டாட்டம் போல தான். தமிழ்நாட்டில் எப்படியான கோலாகலம் இருக்கும் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

சென்னையை பொறுத்தவரை முதல் நாள் வசூலில் யார் முதலிடத்தில் இருக்கிறார் என்பதை காட்டும் பட்டியல் இதோ.

1. #Kaala : 1.76Cr

2. #Mersal : 1.52Cr

3. #Vivegam : 1.21Cr

4. #Kabali : 1.12Cr

5. #Theri : 1.05Cr

6. #SeemaRaja : 1.01Cr

7. #Bairavaa :0.92C

8. #Vishwaroopam2 :0.92C

9. #Baahubali2 :0.91Cr

10. #Velaikkaran :0.89Cr