Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுதானாம்! டாப் லிஸ்ட் இதோ

இப்போதெல்லாம் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. அதில் நடிப்பவர்களுக்கும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள்.

பல சானல்கள் நிறைய சீரியல்கள் என கடும் போட்டிக்கு நடுவே கடந்த வாரம் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை ரேட்டிங்ஸ் வரிசையில் முதலிடத்தில் நாயகி சீரியல் தான் இருக்கிறது.

டாப் 5 லிஸ்டில் அடுத்தாக இருக்கும் சீரியல்களின் விவரங்கள் இதோ...