Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலை நிமிரச்செய்த சாதனை! இதுவரை இல்லாத மாபெரும் ஒன்று - தெறிக்கவிடும் கொண்டாட்டம்

விஜய்க்கு உலகளவில் ரசிகர்கள், ரசிகைகள் இருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. அவரின் படங்கள் என்றால் ஒரே திருவிழா மயம் தான். அந்த வகையில் கடைசியாக வெளிவந்த படம் மெர்சல்.

இப்படம் பல முக்கிய சாதனைகளை நிகழ்த்தியது. இன்னும் நிகழ்த்தி வருகிறது. வசூல் ரூ 250 கோடியை தாண்டி பிளாக் பஸ்டரில் முக்கிய இடம் பிடித்தது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இப்படத்தின் பாடல் ஆல்பம் மட்டுமே 350 மில்லியன் ஹிட்ஸ் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதை இப்படத்தின் மியூசிக் நிறுவனமே அறிவித்துள்ளது.