Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்போதே இப்படியா! சர்கார் படத்திற்காக கேரளா விஜய் ரசிகர்கள் செய்துள்ளதை பாருங்க

சர்கார் படம் தீபாவளி பண்டிகைக்காக வெளியாகவுள்ளது. தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருப்பது இந்தப்படம்தான். இன்னும் இரண்டு நாட்களில் படத்தின் முதல் பாடலும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் தற்போதே சர்கார் ரிலீஸுக்கு தயாராகி விட்டனர். இப்போதே அவர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் பிரிண்ட் செய்து விநியோகித்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு இணையாக கேரளாவிலும் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.