Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே வார்த்த! அது இளையதளபதி விஜய் தான்! சொன்னது இவர் தான்

விஜய்க்கு பல இடங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்கான மாஸ் கூடிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக அவருக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும். அது போல அவரையும் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

ராதா மோகன் இயக்கும் காற்றின் மொழி படத்தில் விதார்த் ஜோதிகா ஜோடிக்கு பையனாக நடித்திருக்கும் சிறுவன் தேஜ் கிருஷ்ணா. இவரின் அம்மா சிந்துவும் இப்படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் நேர்காணலில் கலந்து கொண்ட தேஜ் விஜய்யின் தீவிர ரசிகனாம். தேஜ்ஜின் அப்பா ஷ்யாம் கணேஷூம் பல படங்களில், சீரியல்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.