ஏமாத்து வேலை தான்! பிக்பாஸ் ல என்ன நடக்குது! ஐஸ்வர்யா அவ்ளோ தான்! பொங்கி எழுந்த நடிகை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது நிறைவுக்கு வரவுள்ளது. இதில் இந்த வாரம் பாலாஜி வெளியேறிவிட்டார். மேலும் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன். அதில் இன்னொருவர் யாஷிகா தான் என சொல்லப்பட்டு வருகிறது.
இன்னும் சில மணி நேரத்தில் அதுவும் தெரிந்துவிடும். தற்போது இதுகுறித்து முந்தய சீசன் போட்டியாளரான காஜல் பசுபதி அதிர்ச்சியாகியுள்ளார். மேலும் அவர் யாஷ் மற்றும் பாலாஜி எவிக்ட் பண்ணிட்டீங்களா?
எப்படி யாஷ் இல்லனா ஐஸுக்கு கை உடைஞ்சமாரியே. ஐஸ் அப்ப விண் பன்றது கஷ்டமா இருக்குமே. என்ன பிளான் பண்றீங்க என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரசிகர்கள் கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.
மேலும் சென்ட்ராயனுக்கு நடந்தது கூட ஏமாற்று வேலை தான்.
Yash & balaji huh evict pantangala 😮 Eppadi yash illana ash ku kai udanjamaariye... Ash appa win pannadradhu kashtamairukumay . yenna plan pandranga 🤔
— Kaajal Pasupathi (@kaajalActress) September 22, 2018
https://t.co/Vy6qig8I8e
BB rules meri yedhum pannagala illayanu terila kanna. Aana Neraiya BB ku pidichamaariyum, namba makkalku pidikadha maariyum panni irukanga. Avlodan https://t.co/Iev8TV7Oj5
— Kaajal Pasupathi (@kaajalActress) September 22, 2018
Sendu ku pannadhu kuda yematu vela Dan. Aana Neenga strategy nu solluvinga . Pongapa https://t.co/B6dqKAtPtU
— Kaajal Pasupathi (@kaajalActress) September 22, 2018
Oh really .... Appadiya makkalay. Neengadan kapathuningala.. Appadina nan manipukaytukaran. Pls correct me if I'm wrong https://t.co/grTSFDPhim
— Kaajal Pasupathi (@kaajalActress) September 22, 2018