விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே படத்திலிருந்து சிங்கிள் (பாடல்) நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தீபாவளி ஸ்பெஷலாக இப்படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இறுதி கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சர்கார் படத்தில் வெளியாக போகும் பாடலின் முதல் வார்த்தையை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஹ்மான் இசையமைக்கும் இந்த பாடலுக்கு இன்னும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
#Sarkar First single #Simtaangaran will be released Tomorrow at 6pm! pic.twitter.com/lXNH32EBeh
— Sun Pictures (@sunpictures) September 23, 2018