Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தின் வசூல் நிலைமை இதுதான்! லிஸிட் இங்கே

சிவகார்த்திகேயன் சமந்தா ஜோடியாக நடித்த சீமராஜா படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆனது. பொன்ராம் இயக்கத்தில் வந்த இப்படத்தில் காமெடியில் சூரி இறங்கியிருந்தார்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் குடும்ப ரசிகர்களின் ஆதரவுகள் பெருகிறது. தியேட்டர்களில் 90 % கூட்டங்கள் இருந்து வருவதை காணமுடிகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இரண்டுவார முடிவில் வசூல் நிலவரம் இதோ..

#UAE - ரூ 3.01 கோடி

#USA - $81,959 [ ரூ 59.52 லட்சம்]

#UK - £ 56,544 [ ரூ 53.53 லட்சம்]

#Australia - A$67,867 [ ரூ 35.71 லட்சம் ]

#Malaysia - MYR 612,004 [ ரூ 1.08 கோடி ]