Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை ராதிகா ஆப்தேவுக்கு அவரின் ஆபாச வீடியோ அனுப்பிய நபர்! அதிர்ச்சியான நடிகை

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையான இவர் பாலியல் பிரச்சனைகளில் அதிரடியாக பேசினார்.

படங்களில் அவர் அதிக கவர்ச்சியாக நடிப்பதை தைரியமாக செய்து வந்தார். அதே வேளையில் அவர் Parched படத்தில் ஆபாசமாக நடித்தது சர்ச்சையானது.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே அதில் அவர் நிர்வாணமாக நடித்திருந்த வீடியோ இணையதளம், வாட்ஸ் அப் என லீக்காகி வேகமாக பரவியது.

அந்த வீடியோவை அவரின் அம்மாவுக்கு யாரோ ஒரு நபர் அனுப்பியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியான அவர் மன வருத்தத்தில் இருந்துள்ளார். பின் சூழ்நிலை சரியில்லாமல் போக ராதிகாவிடம் விசயத்தை கேட்டிருக்கிறார்.

அப்போது நடந்ததை கேட்டு மனம் குறுகிப்போன ராதிகா முதல் முறையாக இப்படியாக நடந்திருக்கிறது என கூறியுள்ளார். நீண்ட நாட்கள் கழித்து அண்மையில் இதை வெளிப்படையாக பேசியுள்ளார்.