Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Breaking: சர்கார் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கிறது தெரியுமா? வெளியான தகவல்!

தளபதி ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்திருக்கும் படம் சர்கார். நேற்று தான் இப்படத்தின் சிம்டாங்காரன் பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அக்டோபர் 2ம் தேதி என்று ஏற்கனவே அறிவித்தனர்.

தற்போது இந்த விழா சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தான் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.