Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்டாங்காரன்! வியக்க வைத்த சர்க்கார் கொண்டாட்டம் - உண்மையான நிலவரம் இதோ

விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் நேற்று வெளியானது. இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்தநாளாக இது ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. சிம்டாங்காரன் என தொடங்கும் இந்த பாடலை மெர்சல் படத்தின் பாடல்களை எழுதிய விவேக் எழுதியுள்ளார்.

இப்பாடல் எந்ததெந்த நேரத்தில் என்னென்ன லைக்குகள் வாங்கியிள்ளது என்பதன் விபரங்கள் இதோ.

#SimtaangaranHits500KLikes in 25Hrs 45Mins

25K👍-3Mins

50K👍-8m

50K👍-14m

100K👍-20m

125K👍-26m

150K👍-34m

175👍-43m

200K👍-54m

225K👍-68m

250K👍-85m

275K👍-107m

300K👍-134m

350K👍-221m

400K👍-390m

450K👍-1035m

500K👍-1545m🔥