Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதிர் விமர்சனங்களுக்கு நடுவே சிவகார்த்திகேயனின் முக்கிய சாதனை!

சிவகார்த்திகேயன் சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு முக்கிய இடத்தை பிடித்து வருவது பலருக்கும் தெரிந்திருக்கும். அவரின் நடிப்பில் சீமராஜா அண்மையில் வெளியானது.

இப்படத்திற்கு எதிர்விமர்சனங்கள் இருந்தது. ஆனாலும் படத்திற்கு நல்ல வசூல் இருந்து வருகிறது. திரையரங்குகளில் குடும்ப ஆடியன்ஸ் கூட்டம் இருப்பதை காணமுடிகிறது.

இந்நிலையில் அவரின் தொடர் ஹிட் படங்களில் ஒன்றாக ரெமோ படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு நேற்று இணையளத்தில் வெளியாகியுள்ளது.

ஒரே நாளில் 39 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் 53 ஆயிரம் லைக்குகளி கிடைத்துள்ளது.