Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் டூ சினிமா நடிகை பிரியா பவானியா இப்படி செய்தது! வைரலான வீடியோ இதோ

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக இருந்து சினிமா நடிகையாக படங்களில் நடித்து வருபவர் பவானி சங்கர். மேயாத மான் படம் மூலம் ஹீரோயினாக மாறினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்திற்கும் நல்ல கலெக்‌ஷன். அதிகமான கூட்டம். தியேட்டர்களில் 75 நாட்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் உரைக்கு தன் நண்பர்களுடன் டப்ஸ் மாஸ் செய்துள்ளார். இதை அதிக ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

View this post on Instagram

🤘🏼😇

A post shared by Priya BhavaniShankar (@actresspriyabshankar) on