Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தாவின் யூ-டர்ன் இரண்டு வார வசூல் இத்தனை கோடியா? முன்னணி நடிகர்களை விட அதிகம்

சோலோ ஹீரோயினாக சமந்தா நடித்து வெளிவந்த படம் யூ-டர்ன். கன்னட படத்தின் ரீமேக்கான இது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளிவந்தது.

ஏற்கனவே ஜெயித்த கதை என்பதால் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில் தற்போது யூ-டர்ன் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இரண்டு வாரங்களை தாண்டியுள்ள யூ-டர்ன் இரண்டு மொழிகளிலும் ஹிட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 23 கோடி ருபாய் ஈட்டியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர்.