Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்க சிவந்த வானம் மூன்று நாள் வசூல்! லிஸ்ட் இதோ

மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா என பலர் நடித்திருக்கிறார்கள்..

கலவையான விமர்சனங்களுக்கு நடுவே சராசரியான வசூல் இருப்பதை காணமுடிகிறது. மூன்று நாள் முடிவில் சிங்கப்பூரில் எப்படி வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம். மதிப்பு சிங்கப்பூர் டாலரில்..

  • Day 1(Thu): SG $48,586 [0.26 Cr]
  • Day 2(Fri): SG $92,097 [0.48 Cr]
  • Day 3(Sat): SG $73K [ 0.38Cr]
  • total so far SG $214K.