Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தூள் கிளப்பிய ஒரு விரல் புரட்சி! வந்த சில நிமிடங்களில் இப்படி ஒரு சாதனையா

விஜய் ரசிகர்களுக்கு இன்று முழுக்க கொண்டாட்டம் தான். சர்கார் சமீபகாலமாகவே ட்ரெண்டிங்கில் தான் உள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

சர்க்கார் படத்தின் செகண்ட் லுக் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது. எல்லோரும் எதிர்பார்த்த சர்க்கார் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு விரல் புரட்சி என தொடங்கும் இந்த பாடல் ரஹ்மான் பாடியுள்ளார்.

நேற்று வரை ஏமாளி ஏமாளி, இன்று முதல் போராளி போராளி என இப்பாடல் வரிகள் அடுத்தடுத்து வருகிறது. யூடூயூபில் வெளியான 10 நிமிடத்தில் 2 லட்சம் பார்வைகளை கடந்து 66 ஆயிரம் லைக்ஸ் பெற்றுவிட்டது.