Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்கச்சிவந்த வானம் 5 நாள் பிரம்மாண்ட வசூல் - சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழ் சினிமாவில் அரிதாக வரும் மல்டிஸ்டாரர் படங்களில் தற்போது வெளிவந்துள்ள செக்கச்சிவந்த வானம் படம் குறிப்பிடப்படும்படியான வசூலை ஈட்டிவருகிறது.

முதல் வாரத்தில் 4 நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 50 கோடி கிராஸ் வசூலை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மொத்த தமிழ்நாட்டில் 28.15 கோடி. இதில் சென்னையில் மட்டும் 3.78 கோடி.

தற்போது 5வது நாளில் CCV சென்னையில் மட்டும் 63 லட்சம் ஈட்டியுள்ளது. ஆக சென்னை பகுதியில் மட்டும் 5 நாள் வசூல் 4.41 கோடியாக உள்ளது.

சென்னை வசூல் விவரம்:

Day 1 - ரூ. 0.89 cr

Day 2 - ரூ. 0.80 cr

Day 3 - ரூ. 1.01 cr

Day 4 - ரூ. 1.08 cr

Day 5 - ரூ. 0.63 cr

Total Chennai Collection - ரூ.4.41 cr