Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்கச்சிவந்த வானம் படம் பார்த்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் - என்ன கூறியுள்ளார் பாருங்க..

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் என 4 முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மணிரத்னம் இஸ் பேக் என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு நல்ல விமர்சனங்கள் இந்த படம் பெற்றுவருகிறது.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு CCV பார்த்துவிட்டு ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

"சென்னையில் தியேட்டரில் மணிரத்னம் படங்கள் பார்த்து கைதட்டியுள்ளேன்.. இப்போது CCV வீட்டில் ஹோம் தியேட்டரில் பார்த்தேன். நீங்கள் படம் பார்க்கவில்லை என்றால் உடனே சென்று டிக்கெட் வாங்கிவிடுங்கள். ஒரு கிளாசிக் அனுபவம், இந்த dacadeன் சிறந்த படம் இது. மாஸ்டர் இஸ் பேக்" என மகேஷ் பாபு ட்விட்டியுள்ளார்.