Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீனா செல்லும் வடசென்னை - ரசிகர்கள் கொண்டாட்டம்

தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த மாதம் 17ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் மூன்றாவது படம். 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படத்துக்கு பிறகு வடசென்னைக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் வடசென்னை படம் சீன சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இந்த தகவலால் தற்போது தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

நவம்பர் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் 3-வது நாளில் வடசென்னை திரையிடப்படுகிறது.