Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூக்கில் விரல் வைக்க வைத்த நோட்டா! பிரபல நடிகர்களுக்கு இணையாக சூப்பர் வசூல் இதோ

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படங்களிலும் அரசியல் ஒரு பகுதியாக தான் இருக்கும். ஆனால் முழு அரசியலை வைத்து படத்தையே உருவாக்கியிருக்கிறார்.

அர்ஜூன் ரெட்டி புகழ் பிரபல நடிகர் நடித்துள்ள நோட்டா படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சில தடைகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது. உலகம் முழுக்க இப்படம் முதல் நாளில் ரூ 14 கோடி வசூல் செய்துள்ளதாம்.