Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி சாதனையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த பிரபல நடிகர்! குஷியில் திரையுலகம்

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் எப்படியான ஒரு வரவேற்பை பெற்றதென உங்களுக்கு தெரிந்திருக்கும். சினிமாவில் ஒரு பெரும் சாதனை படைத்தது. ஒரு பெரும் லிஸ்டே இருக்கிறது.

ராஜ மௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா என பலர் நடித்திருந்தனர். கேரளாவில் இப்படம் 1370 காட்சிகள் முதல் நாளில் ஓடியதாம். சமீபத்திய நாட்கள் வரை அது தான் இடம் பிடித்திருந்தது.

தற்போது அதை பிரபல நடிகர் நிவின் பாலியின் காயங்களும் கொச்சுண்ணி படம் முந்தியுள்ளது. முதல் நாளே இப்படம் 1600 காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளதாம். இப்படம் வரும் 11ம் தேதி வெளியாகவுள்ளது.