Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படத்தின் அப்டேட் வராததால் தற்கொலை செய்து கொண்ட ரசிகர்

தற்போது அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்ப்பது அவர்கள் விரும்பும் நடிகரின் படம் பற்றிய அப்டேட் அடிக்கடி வரவேண்டும் என்பது தான்.

அப்படி தெலுங்கில் பிரபாஸ் நடித்துவரும் சாஹோ படத்தின் அப்டேட் எதுவும் வெளிவரவில்லை என கூறி ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதற்குமுன் அவர் எழுதிய கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த கடிதம் உண்மையா, பொய்யா என நம்பத்தகுந்த தகவல் எதுவும் இல்லாத நிலையில், பலரும் இந்த முட்டாள்தனமான செயலை கடுமையாக திட்டி வருகின்றனர்.