Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கட்டிப்பிடித்துக்கொண்டு பிக்பாஸ் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் செய்யும் அட்டகாசத்தை பாருங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கடந்த சில நாட்களுக்கு முன் தான் முடிவடைந்தது. இதில் ஆரம்பத்திலிருந்தே இணை பிரியா தோழிகளாக இருந்தவர்கள் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தான்.

ஒரு கட்டத்தை ஐஸ்வர்யா அவருடன் சண்டை கூட போட்டார். ஆனால் பொறுமையாக எல்லாவற்றையும் கையாளும் யாஷிகாவும் அதையும் அப்படியே தான் சமாளித்தார்.

உள்ளே இருவரும் ஒரு டாஸ்குக்காக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது சில விமர்சனங்களுக்குள்ளானது. எல்லோரும் யாஷிகா ஃபைனல்ஸ் வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டுள்ளார்கள்.