Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரமுத்து மீது பாலியல் புகார்! பிரபல பாடகி சின்மயிக்கு குவியும் ஆதரவுகள்

இனிமையான தன் குரலால் பல பாடல்களை ரசிகர்கள் கவர்ந்தவர் பிரபல பாடகி சின்மயி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ளார். 13 வருடங்களுக்கு முன்னால் தனக்கு நடந்ததாக அவர் தற்போது சில விசயங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் குற்றச்சாட்டை வைரமுத்து மறுத்துள்ளார். அதே வேளையில் சின்மயிக்கு ஆதரவுகள் பெறுகிவருகிறது.

இந்நிலையில் #IStandWithChinmayi என்ற ஸ்பெஷல் Tag ஐ பயன்படுத்தி பலரும் கருத்து கூறிவருகிறார்கள். அதை குறிப்பிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.