Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடையாளம் தெரியாதபடி மாறிப்போன விஜய் சேதுபதி! முக்கிய படத்தின் மிரட்டல் லுக் புகைப்படம்

விஜய் சேதுபதி சிக்கலுக்கு நடுவிலும் 96 படம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் ரஜினியுடன் பேட்ட படத்தில் வில்லனாக மோதப்போகிறார்.

ஏற்கனவே அவரின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அசத்தியது. அதே வேளையில் தெலுங்கில் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, சுதீப் நடிக்கும் சயீரா ரெட்டி படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதில் விஜய் சேதுபதி சுதீப்புடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இருவரும் மிரட்டலான கெட்டப்பில் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் படம் உருவாகியுள்ளது.