Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் காதலித்து கல்யாணத்தில் இணைந்த பிரபலங்கள்! திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் ஆல்பம் வீடியோ இங்கே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கடந்த மாத இறுதியில் தான் முடிவடைந்தது. கமல்ஹாசன் இதை தொகுத்து வழங்கினார். இது மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட அதிகம் வரவேற்பை பெற்ற ஒன்றாகிவிட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது ஹிந்தியில் சீசன் 2 நடைபெற்று வருகிறது. சல்மான் கான் இதை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியின் முந்தய சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் Prince Narula மற்றும் Yuvika Chaudhary. இருவரும் உள்ளேயே காதல் வயப்பட்டனர். பின் வெளியே வந்து தங்கள் நட்பை தொடர்ந்த இவர்கள் தற்போது திருமணத்தில் இணைந்துள்ளனர். திருமணத்திற்கு முன்பாக நடக்கும் மெஹந்தி நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது.