Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் உதயமான மற்றொரு பிரமாண்ட திரையரங்கம்! அதுவும் எந்த ஏரியாவில் பாருங்க!

சென்னையில் சத்யம், ஐநாக்ஸ், பிவிஆர் போன்ற பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உள்ளது.

தற்போது இவற்றின் வரிசையில் புதியதாக PVR நிறுவனத்தின் புதிய மல்டிப்ளக்ஸ் திரையரங்கம் சென்னை அண்ணாநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள VR மாலில் உருவாகியுள்ளது. பணக்காரர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் உள்ள இதன் கட்டணங்கள் தான் நம்மை மேலும் ஆச்சரியப்படுத்துகின்றன.

மேலும் இந்த PVR திரையரங்கில் சீட்டுகளுக்கும் பிரச்சனை இல்லாமல் 10 ஸ்க்ரின்களுடன் 2594 இருக்கை வசதியும் உள்ளன. விஜய் சர்கார், ரஜினியின் 2.0 போன்ற படங்கள் ரிலீஸாகவுள்ள நேரத்தில் இந்த திரையரங்கு அறிமுகமாகியுள்ளதால் கண்டிப்பாக இது ரசிகர்களுக்கு நல்ல செய்தியாகும்.

அதிலும் குறிப்பாக கண் பறிக்கும் இதன் அழகிய தோற்றம் கொண்ட போட்டோக்கள் இதோ...