Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி ஹீரோவுடன் கூட்டணி சேர்ந்த ராட்சசன் இயக்குனர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் அடுத்து நடிகர் தனுஷுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

மேலும் அந்த படத்தை முடித்தபிறகு முண்டாசுப்பட்டி 2 படத்தை அவர் இயக்குவாராம்.