Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படு கவர்ச்சியாக நடித்த பிரபல நடிகை ராதிகா ஆப்தேவுக்கு நேர்ந்த கொடுமை! இத்தனை வருடமா?

கபாலி படம் மூலம் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். டோனி, வெற்றிச்செல்வன், அழகு ராஜா என படங்களில் நடித்துள்ளார். அவரின் Parched என்ற படத்தில் ஆபாசமாக நடித்திருந்தது பெரும் விமர்சனங்களுக்குள்ளானது.

இந்நிலையில் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் 2 ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறேன். அங்கு வேலை செய்யும் விதமும், நடவடிக்கைகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

சம்பளத்தை தேதிக்கு முன்பே கொடுத்து விடுகிறார்கள். சம்பளம் கொடுங்கள் என கேள்விக்கு அவசியமில்லை. ஆனால் இந்தியாவில் அப்படியில்லை. நடித்த படம் வெளியான பின்பும் கூட சம்பளம் தராமல் இருக்கிறார்கள். சில படத்தில் நடித்ததற்காக சம்பளத்தை வாங்க 2 வருடங்கள் காத்திருந்தேன் என கூறியுள்ளார்.