Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக சாதனை செய்த படத்தை போல சர்க்கார் செய்த முக்கிய விசயம்!

தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸ் சர்க்கார் படம் தற்போது தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

காரணம் அண்மையில் நடந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது. ஏற்கனவே இவர்கள் இருவரின் கூட்டணியில் வந்த படங்கள் சூப்பர் ஹிட். மிகவும் பேசவைத்தது.

இந்நிலையில் ஹிந்தி சாட்டிலைட் ரைட்ஸ் ரூ 24 கோடிக்கு விற்றதாக அண்மையில் தகவல் வெளியானது. இதில் ஹைலைட் என்ன தெரியுமா? தென்னிந்திய படங்களிலேயே பாகுபலி 2 படத்தின் ஹிந்தி சாட்டிலைட் ரைட்ஸே ரூ 51 கோடிக்கு விற்பனையானது. இதனால் பாகுபலி படத்திற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.

உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்ற பாகுபலி போல சர்க்கார் படமும் நல்ல கலெக்‌ஷன்களை அள்ளும் என்பதில் சந்தேகமில்லை.