Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் காட்டிய சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள்! என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு இணையான ஒரு இடத்திற்கு வந்துவிட்டார். அவரின் படங்களுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

சிரிக்க வைக்கும் திறனால அவர் அனைத்து தரப்பு வயதினரையும் பெற்றிருக்கக்கூடிய நடிகராகிவிட்டார். அவருக்கென பெருமளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இந்நிலையில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிவாவின் ரசிகர்கள் 3 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுள்ளார்கள். இதை பலரும் பாராட்டியுள்ளனர்.