Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புலிகேசியை கைவிட்ட சிம்புதேவன்! அடுத்து இயக்கவுள்ள பிரம்மாண்ட படம் இதுதான்

இயக்குனர் சிம்புதேவன் 24ம் புலிகேசி படத்திற்காக பணியாற்றி வந்த நிலையில் அந்த படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் அது பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது.

இந்நிலையில் சிம்புதேவன் அடுத்த 6 ஹீரோக்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வைபவ், சிவா, ஜெய், பிரேம்ஜி, பிக்பாஸ் விஜயலக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.