Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் டீஸருக்காக தியேட்டரில் பிரம்மாண்ட ஏற்பாடு! வெளிநாட்டிலும் இப்படியா? முழு விவரம்

தளபதி விஜய்யின் சர்கார் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் அது உள்ளதால் பல சாதனைகள் படைக்கும் இந்த டீஸர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகளில் சர்கார் டீஸர் வெளியானவுடன் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரோகினி திரையரங்கம் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நெல்லை ராம் திரையரங்கம் உட்பட பல்வேறு தியேட்டர்களில் சர்கார் டீசர் லைவ்வாக திரையிடப்படவுள்ளது. மேலும் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் இலங்கையில் கூட இதுபோல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தான்.