Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது தமிழ்நாடு இல்லை.. கேரளாவில் சர்கார் டீசருக்கு ரசிகர்கள் செய்துள்ள ஏற்பாட்டை பாருங்க

நடிகர் விஜய்யின் சர்கார் டீஸர் இன்று வெளியாகிறது. அதனால் தெட்டேர்களில் குவிய ரசிகர்கள் திட்டம்போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் மிக பிரமாண்டமான திட்டமிட்டுள்ளனர். கோழிக்கோடு பீச்சில் சர்கார் டீஸர் பெரிய திரையில் திரையிடப்படவுள்ளது என்பது தான் அது.

தமிழ்நாட்டில் கூட இப்படி எதுவும் நடக்காத நிலையில் தற்போது கேரளாவில் விஜய் செய்துள்ள ஏற்பாடு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.