Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சொப்பனசுந்தரி பாடகி இப்போ கல்யாண பொண்ணு ஆயாச்சு! புது மாப்பிள்ளை என்ன செய்கிறார் தெரியுமா?

சொப்பன சுந்தரி நான் தானே என ஒரு பாடலால் மொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவரை தமிழ் சினிமாவில் தந்தது இசையமப்பாளர் இமான் தான்.

சில பாடல்களை அவர் பாடினாலும் பல முறை கேட்க வேண்டும் போல இருக்கும் என்ற எண்ணத்தை அவர் நம் மனதில் உருவாக்கிவிடுவார். அண்மையில் வந்த கனா படத்தின் வாயாடி பெத்த புள்ள பாடலையும் பாடியுள்ளார்.

அவருக்கு Interior Designer மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாகவுள்ள அனூப் என்பவருடன் இன்று வைக்கம் மஹாதேவ் கோவிலில் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பிரபல பாடகர் யேசுதாஸ் மற்றும் பலர் நேரில் வந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.