Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்க்கார் இருக்கட்டும்! விஜய் ரசிகர்கள் முக்கியமான இந்த விசயத்த மறந்துட்டாங்களோ?

சமீபகாலமாக இணையதளத்தில் மிகுந்த ட்ரெண்டிங்கில் இருந்த ஒன்று சர்க்கார் படம் தான். பாடல்கள், டீசர் என அடுத்தடுத்து அதிகமான வரவேற்பை பெற்றது. முருகதாஸ் விஜய் கூட்டணியின் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

2 நாட்களில் 48 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளை பெற்றது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் முன்பே கத்தி படத்தில் நடித்திருந்தார். இப்படமும் பிளாக் பஸ்டர் ஹிட் தான்.

கடந்த 2014 ல் இதே அக்டோபர் 22 ல் தான் ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டின் பல விசயங்கள் முருகதாஸ் அப்போதே இப்படத்தில் சாட்டையடி போல சொல்லியிருப்பார். இப்படம் தற்போது 4 ஆண்டுகளை கடந்துள்ளது.

இதனை #4YearsofBlockbusterKaththi என்ற Tag ல் பலரும் கொண்டாடிவருகிறார்கள்.