Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி Youtube ல் நம்பர் 1 ல் இருப்பது இந்த சானல் தானாம்!

தற்போது இருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியில் Youtube முக்கிய வகிக்கிறது. வீடியோக்களை இணையதள ரசிகர்கள் அதிகம் இதனை பயன்படுத்தி தான் பார்த்து வருகின்றனர்.

சினிமாவில் டீசர், ட்ரைலர், பாடல்கள், படம் என எல்லாவற்றிலும் இதன் பங்கு மிகுந்த முக்கியத்துவமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் படங்களை தயாரிக்கும் T-Series நிறுவனம் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறதாம்.

கடந்த 2017 ல் அதிக நேரம் பார்க்கப்பட்ட சேனல் என்ற பெருமையினை பெற்றதோடு 48 பில்லியன் பார்வையாளர்களிலிருந்து 66 பில்லியனாக உயர்ந்துள்ளது.