Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அத்தனை பேரையும் அசர வைத்த சமந்தாவின் வீடியோ! இத்தனை லட்சம் பார்வைகளாம் - வீடியோ இதோ

சமந்தா தமிழ், தெலுங்கு என இரு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருப்பவர். அண்மையில் அவர் சோலோ ஹீரோயினாக நடித்த U turn படம் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றது.

திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் அவர் சமீபத்தில் சீமராஜா படம் வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இப்படத்தின் வந்த உன்ன விட்ட யாரும் எனக்கில்ல என்ற பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இமான் இசையில் வந்த இப்பாடல் தற்போது 10 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியை பாடலை வெளியிட்ட நிறுவனமே #10MillionLoveforOnnaVitta என்ற டேக் மூலம் கொண்டாடியுள்ளது.