Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒன்றா இரண்டா! அடுத்தடுத்து உலகளவில் இடம் பிடித்த விஸ்வாசம்! ரசிகர்கள் டோண்ட் ஒரி, பி ஹேப்பி

அஜித் ரசிகர்கள் தாங்கள் மிகவும் விரும்பும் அஜித்தின் விஸ்வாசம் படத்தை காண காத்திருக்கிறார்கள். 2019 ஜனவரியில் பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியாகவுள்ளது.

அஜித் தன்னுடைய படக்காட்சிகளை முடித்துவிட்டு அண்மையில் டப்பிங் பேசினார். இன்னும் நவம்பர் முதல் வாரத்தில் மீதி படப்பிடிப்புகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ரசிகர்கள் நிறையவே வருத்தம் இருக்கிறது. காரணம் படக்குழு படம் பற்றிய அப்டேட்டுகளை அடுத்தடுத்து கொடுக்காதது தான். வந்திருந்தால் சமூகவலைதளிங்களில் ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள்.

இந்நிலையில் #ViswasamPongal2019 #விஸ்வாசம்திருவிழா #ViswasamThiruvizha என டேக்குகளால் விஸ்வாசம் படத்தை ட்ரெண்டிங்கில் 3 இடங்களை பிடிக்க வைத்துவிட்டார்கள்.

#ViswasamPongal2019 Trending WorldWide 🔥🔥🔥🔥🔥

#விஸ்வாசம்திருவிழா Trending On Nation Trends ....

#ViswasamThiruvizha Trending On TOP Trends Chennai ....

#ViswasamThiruvizha - 74,157 social mentions

#ViswasamThiruvizha Nearing 50K Tweets