Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கெட்ட வார்த்தை நிறைந்த வடசென்னை படத்திற்கு இப்படி ஒரு வசூல் கலெக்‌ஷனாம்! லிஸ்ட் இதோ

வெற்றி மாறன் இயக்கத்தின் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி நடிக்க கடந்த புதன் கிழமை வடசென்னை படம் வெளியானது. சென்னை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது.

சில முக்கிய அரசியல் நிகழ்வுகளும் படத்தில் இடம் பெற்றன. கொச்சையான வார்த்தைகள் பீப் இல்லாமல் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் படத்திற்கு நல்ல கூட்டம், வசூல் கலெக்‌ஷன்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என இப்படத்திற்கு நல்ல ஓட்டம் தானாம். பாக்ஸ் ஆஃபிஸில் 6 வது நாளில் சென்னையில் ரூ 28 லட்சத்தையும், தமிழகத்தில் ரூ 2.50 கோடியையும், உலகம் முழுக்க ரூ 4.05 கோடியையும் வசூல் செய்துள்ளது.

வசூலில் 6 நாட்களின் மொத்த வசூல் படி விவரம் இதோ...

  • சென்னை - ரூ 4.08 கோடி
  • தமிழ்நாடு - ரூ 35.5 கோடி
  • உலக நாடுகள் - ரூ 58 கோடி