Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க இப்படி செய்யுங்கள்! வீடியோ மூலம் நடிகை செய்த ஆபாச ரகளை

சினிமாவில் தற்போது பெரிதாக போய்க்கொண்டிருக்கும் விசயம் Me too. பலரும் இந்த இயக்கம் மூலமாக பாலியல் புகார்களை பதிவு செய்துவருகிறார்கள். பாலிவுட் சினிமாவிலும் இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது புகார் அளித்துள்ளார். இன்னொரு பக்கம் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்க்கும் தனுஸ்ரீக்கும் கருத்து மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ராக்கி பெண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள் என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் அவர் செய்து கேலிக்குறியது போல இருக்கிறது என பலரும் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள்.

View this post on Instagram

#Bollywoodflash #Viralbollywood #Homebollywud #Filmybeat #Tellymasala #Bollywoodtimes #Laheren ##Indiaforums #Pinkvilla #Spotboye #Instantbollywood #Bollywoodnews #Latestnews #bollywoodhungama #Movietalkies #Bollywoodnow #filmymantra #popbollywood #Bollywoodhelpline#jiteshpillai

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on