Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்க்கார் படத்திற்கு மட்டுமல்ல இந்த பிரபல நடிகர்களின் படங்களுக்கு வந்த பிர்ச்சனை! லிஸ்ட் இதோ

சர்க்கார் படம் தற்போது கதை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இது குறித்த வழக்கும் போய்க்கொண்டிருக்கிறது. இயக்குனர் முருகதாஸ்க்கு இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு இப்படம் மட்டுமல்ல 2014ம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என இயக்குநர் கோபி நயினார் புகார் தெரிவித்தார். அதே போல சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வந்த கஜினி படத்திற்கும் கதை பிரச்சனை நிலவியது.

சரி வேறு யாருடை படங்களுக்கெல்லாம் இது போல கதை தொடர்பான சர்ச்சைகள் வந்தது என பார்க்கலாம்.

  • கமல்ஹாசன் - தசாவதாரம் - 2006 - உதவி இயக்குநர் செந்தில் குமார் குற்றச்சாட்டல்.
  • ரஜினி - எந்திரன் - 2010 - எழுத்தாளர் ஆரூர் வழக்கு பதிவு.
  • விஷால் - சுசீந்தரன் - பாண்டிய நாடு - உதவி இயக்குநர் புவனராஜா புகார் அளித்தார்.
  • மெட்ராஸ் - கார்த்தி - கோபி நயினார் கருப்பர் நகரம் என்ற தன் படத்தின் கதை தான் இது என புகார்
  • ரஜினி - லிங்கா - ரவிரத்னம் என்பவர் வழக்கு பதிவு
  • சாய்பல்லவி - தியா - துணை இயக்குனர் சந்திரகுமார் குற்றச்சாட்டல்
  • விஜய் - சர்கார் - 2007 ல் பதிவான செங்கோல் படத்தின் கதை இது என எழுத்தாளர் சங்கம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது சர்க்கார் படக்குழுவை அதிர்ச்சியாக்கியுள்ளது.