Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் செகண்ட் லுக்கை தாண்டு முக்கியமான ஸ்பெஷல் இதோ! ரசிகர்கள் செய்த அமர்க்களம்

அஜித் என்றால் பல ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான். பொங்கல் ஸ்பெஷலாக வரபோகும் விஸ்வாசம் படத்தை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அண்மையில் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது. ஆனாலும் சிலருக்கு படக்குழு மீது இவ்விசயத்தில் வருத்தம் தான்.

இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற கவலை தான். அதே வேளையில் போஸ்டர் அடித்து உடனே பல இடங்களில் அவர்கள் பதாகைகள் வைத்தனர்.

இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்த நாள் வரும் நவம்பர் 20 ல் வரவுள்ளது. அதற்காக இப்போதே அண்ணிக்கு பிறந்தநாள் என ரசிகர்கள் வாழ்த்து சொல்லி பேனர்கள் வைத்துவிட்டார்கள்.